சென்னை பகுதியில் உள்ள பிரபல நிறுவனத்திற்கு Delivery Executive வேலைக்கு அனுபவம் வாய்ந்த நபர்கள் மற்றும் அனுபவம் இல்லாத நபர்கள் இந்த வேலைக்கு தேவைப்படுகிறது.இந்த வேலையில் சேர்வதற்கு உங்களுக்கு விருப்பம் இருந்தால் நீங்கள் நாங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வேலையைப் பற்றிய தகவல்களை இங்கு சரி பார்த்து விட்டு நீங்கள் இந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு வேலையை பற்றிய தகவல்கள் அனைத்தையும் சரியாகவும் தெளிவாகவும் கேட்டு தெரிந்த பிறகு நீங்கள் இந்த வேலையில் விண்ணப்பிக்கலாம்.
Delivery Executive வேலையைப் பற்றிய விவரங்கள்:
வேலை செய்யும் நிறுவனத்தின் பெயர்: தனியார் நிறுவனம்
வேலைக்கு மொத்தமாக தேவைப்படும் எண்ணிக்கை: 2
வேலைக்கு கொடுக்கப்படும் சம்பளம்: வேலை செய்வதை பொறுத்து.
வேலைக்கு தேவைப்படும் கல்வித் தகுதி: இந்த வேலைக்கு நீங்கள் கல்வி படிப்பு படித்திருந்தால் போதுமானது. மேலும் நீங்கள் கல்லூரியில் படித்திருந்தாலும் இந்த வேலைக்கு தகுதியானவர்கள்.
வேலை செய்யக்கூடிய இடம்: சென்னை
வேலையின் பெயர்: Delivery Executive
வேலைக்கு தேவைப்படும் அனுபவம்: நீங்கள் இந்த வேலைக்கு அனுபவம் பெற்றவர்கள் மற்றும் அனுபவம் இல்லாதவர்கள் இருவருமே தேவைப்படுகிறது.
வேலைக்கு கொடுக்கப்படும் வசதிகள்: உங்களுக்கு தேவையான உணவு வசதிகள் இலவசமாக வழங்கப்படுகிறது மேலும் தங்குமிடம் வசதிக்கு நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டும்.
வேலைக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண் : 8980912345
இந்த Delivery Executive வேலையானது எப்படி இருக்கும்?
- உங்களுக்கு இந்த வேலையானது முழுவதுமாக பொருள்கள் அல்லது ஆவணங்கள் உணவுகள் மருந்துகள் போன்ற பொருட்களை நீங்கள் வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக சென்று கொடுக்கப்படும் ஒரு சிறப்பான வேலையாக இந்த வேலை இருக்கிறது. மேலும் இந்த வேலையானது பல்வேறு துறைகளில் இருந்து வருகிறது.
- இந்த வேலை செய்பவர்கள் அதிக அளவு வாகனத்தில் பயணிக்க கூடியதாக இருக்கும். எனவே பயணத்தை அதிகம் விரும்பும் நபர்கள் இந்த வேலையை சேர்ந்து நீங்கள் அதிக அளவு முயற்சிகள் எடுத்தால் உங்களுக்கு இந்த வேலையில் அதிக அளவு சம்பளம் வழங்கப்படுகிறது. மேலும் இந்த வேலையை நீங்கள் நேர்த்தியாக செய்தார் உங்களுக்கு இது ஒரு சிறந்த வெற்றிக்கு வழிகாட்டியாக இருக்கிறது.
- நீங்கள் இந்த வேலையில் சரியான நேரம் பின்பற்றும் பழக்கம் வைத்திருந்தால் உங்களுக்கு அதிக அளவில் வருமானம் கிடைக்கும். மேலும் நீங்கள் வாடிக்கையாளர்களுக்கு சரியான நேரத்தில் நீங்கள் உங்களுடைய பொருட்களை டெலிவரி செய்யும் போது வாடிக்கையாளர்களுக்கு உங்கள் நிறுவனத்தின் மீது அதிக அளவு நம்பிக்கை ஏற்படுகிறது.
- எனவே அவர்கள் நம்பிக்கை காப்பாற்றும் வகையில் நீங்கள் அவர்களுக்கு சேவையை வழங்க வேண்டும். ஏனென்றால் அப்பொழுது தான் வாடிக்கையாளர்கள் உங்களுடைய சேவைகளை விரும்பி அவர்களுடன் தொடர்பில் இருக்கும் நபர்களுக்கு அவர் உங்களுடைய நிறுவனத்தின் சேவையை பற்றி பரிந்துரை செய்வார். மேலும் உங்களுடைய நிறுவனத்தின் தயாரிப்புகள் அனைத்தும் பல்வேறு வகையில் இதன் மூலம் விற்கப்படுகிறது.
இந்த Delivery Executive வேலையில் உள்ள சில முக்கிய பொறுப்புகள்:
- இந்த வேலையை நீங்கள் செய்யும் போது உங்களுக்கு கொடுக்கப்படும் இலக்குகளை நீங்கள் சரியான நேரத்தில் முடிக்க வேண்டும். மேலும் வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை நீங்கள் அவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் சரியான இடத்தில் நீங்கள் அந்த பொருட்களை வாடிக்கையாளர்களிடம் மிகவும் பாதுகாப்பாக வழங்க வேண்டும். மேலும் நீங்கள் வாகனம் ஓட்டும்போது உங்களுக்கு அதிக அளவில் கவனம் தேவைப்படுகிறது. நீங்கள் வாடிக்கையாளர்களுக்கு உங்கள் சேவையை அதிகளவு விரும்பும் வகையில் இருக்க வேண்டும்.
- மேலும் உங்களுக்கு மொபைல் மூலம் ஜிபிஎஸ் பயன்படுத்தி வழிகளை கண்டறிந்து உங்களுக்கு தெரியாத இடங்களுக்கு நீங்கள் இதன் மூலம் பயணம் செய்து வாடிக்கையாளர்களுக்கு துரிதமாக டெலிவரி செய்யலாம். எனவே உங்களுக்கு இந்த ஜிபிஎஸ் பயன்படுத்த தெரிந்திருந்தால் மிகவும் நன்றாக இருக்கும். மேலும் உங்களுக்கு இந்த வேலை பிடித்த வகையில் இருந்தால் நீங்கள் இந்த வேலையில் அதிக அளவு வருமானம் ஈட்டி மென்மேலும் வளரலாம்.
- இந்த சேவையின் மூலம் உங்களுடைய நிறுவனத்திற்கு அதிக அளவில் லாபம் கிடைக்கிறது. மேலும் நீங்கள் வாடிக்கையாளர்களிடம் உங்களுடைய நிறுவனத்தின் தயாரிப்புகளை கொடுத்துவிட்டு நீங்கள் வாடிக்கையாளர்களிடம் உறுதிப்படுத்தி விட்டு அல்லது நீங்கள் அவர்கள் மொபைல் போன் OTP மூலம் நீங்கள் அதனை உறுதிப்படுத்தலாம். எனவே நீங்கள் செய்யும் வேலையை மிகவும் கவனமாகவும் தெளிவாகவும் செய்ய வேண்டும். இந்த வேலையில் உங்களுக்கு அதிக அளவு கவனமும் பொறுப்பும் தேவைப்படுகிறது.
- உங்களுக்கு வாகனங்களை சரியாக ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். மேலும் நீங்கள் வாகனத்தை அடிக்கடி பராமரித்து அனைத்தும் சரியாக உள்ளதா என்பதை நீங்கள் வாகனத்தை அடிக்கடி எழுது பார்க்க வேண்டும். மேலும் நீங்கள் போக்குவரத்து விதிமுறைகளை சரியாக பின்பற்றி உங்களுடைய சேவையை வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும். எந்தவித பாதிப்பும் இன்றி நீங்கள் உங்களுடைய நிறுவனத்தின் தயாரிப்புகளை எடுத்துக்கொண்டு வாடிக்கையாளர்களிடம் சரியான நேரத்தில் சேர்க்க வேண்டும்.
- உங்களுடைய நிறுவனத்தின் பொருள்கள் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் திருப்தி அளிக்கும் வகையில் இருந்தால் அது வாடிக்கையாளர்களுக்கு மறுபடியும் உங்கள் நிறுவனத்தின் மீது நம்பிக்கை ஏற்படுகிறது. மேலும் அவர்கள் அவர்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதனை பரிந்துரை செய்வார்கள். எனவே நீங்கள் இந்த வேலையில் உங்கள் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு எந்தவித சேதாரமும் இன்றி நீங்கள் வாடிக்கையாளர்களிடம் இந்த பொருட்களை மிகவும் பாதுகாப்பாக கொண்டு போய் சேர்க்க வேண்டும்.
இந்த Delivery Executive வேலையில் உங்களுக்கு தேவைப்படும் தகுதிகள்:
- நீங்கள் இந்த வேலையில் பத்தாம் வகுப்பு அல்லது பன்னிரண்டாம் வகுப்பு படித்திருந்தால் உங்களுக்கு பொதுவான சில தகவல்கள் எளிதாக உங்களுக்கு விளங்கும். மேலும் இந்த வேலை எனது பல்வேறு நிறுவனங்களில் கல்வி அவசியம் இல்லை எனக் கூறப்படுகிறது. இந்த வேலையில் உங்களுக்கு இரு சக்கர வாகனம் பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். நீங்கள் இரு சக்கர வாகனத்திற்கு சரியான வாகன உரிமம் வாங்கி இருக்க வேண்டும்.
- இந்த வாகன உரிமம் ஆனது மிகவும் அவசியமான ஒன்றாக இருந்து வருகிறது. எனவே இந்த வாகன உரிமம் இல்லை என்றால் உடனே நீங்கள் அதனை அப்ளை செய்து அதனை பெற்றுக் கொள்ள வேண்டும். உங்களுக்கு வாகனம் ஓட்ட தெரிந்திருந்தால் கூட நீங்கள் இந்த வாகன உரிமம் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். உங்களுக்கு வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்யும் உங்களது நிறுவனத்தின் தயாரிப்புகளை நீங்கள் வாடிகிறவர்களுக்கு சரியான நேரத்தில் கொடுக்க வேண்டும்.
- இந்த வேலையில் நேரத்தை கடைபிடிப்பது என்பது ஒரு சரியான சவாலாக இருந்து வருகிறது. எனவே நேரத்தை நீங்கள் இந்த வேலையில் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் நீங்கள் உங்களுடைய வாடிக்கையாளர்களை சரியான முறையில் பேசத் தெரிந்திருக்க வேண்டும். நீங்கள் சற்று தாமதமாக வந்தால் கூட உங்களுக்கு வாடிக்கையாளர்களை சரியான முறையில் சமாதானப்படுத்தி அவர்களுக்கு உங்களுடைய பொருட்களை வழங்க வேண்டும்.
- மேலும் உங்களுக்கு இரு சக்கர வாகனத்தில் செல்லும் பொழுது அனைத்து வகையான வழிகளையும் நீங்கள் சரியான முறையில் தெரிந்திருக்க வேண்டும். மேலும் உங்களுக்கு தெரியாத இடங்களுக்கு நீங்கள் உங்களுடைய மொபைல் மூலம் ஜிபிஎஸ் பயன்படுத்தி உங்களுடைய பொருட்களை நீங்கள் வாடிக்கையாளர்களுக்கு கொண்டு போய் சேர்க்கலாம். மேலும் இந்த வேலையில் உங்களுடைய உடல்நிலை மிகவும் முக்கியமான ஒன்றாக இருந்து வருகிறது. எனவே உங்களது உடல் நிலையை நீங்கள் சரியான முறையில் பாதுகாக்க வேண்டும்.
- ஏனென்றால் உங்களுடைய உடல் சரியான நிலையில் இருந்தால் தான் உங்களுக்கு எந்த வேலை செய்தாலும் அந்த வேலை கொஞ்சமாவது செய்ய முடியும். எனவே நீங்கள் முதலில் உங்களுடைய உடல் நலனை பாருங்கள். மேலும் இந்த வேளையில் சில வாடிக்கையாளர்கள் ஆங்கிலத்தில் கூட உங்களிடம் உரையாடலாம் எனவே நீங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம் போன்ற வாடிக்கையாளர்கள் தொடர்பு கொள்ளும் மொழியில் நீங்கள் அவர்களிடம் பேச வேண்டும்.
- உங்களுக்கு இந்த வேலையில் சம்பள உயர்வுகள் கூட ஏற்படும். அது எப்படி என்றால் நீங்கள் ஆரம்ப காலகட்டங்களில் மிகவும் மெதுவாக உங்களுடைய தயாரிப்புகளை வாடிக்கையாளர்களிடம் கொண்டு போய் சேர்ப்பீர்கள். பிறகு உங்களுக்கு அனுபவம் கிடைத்தவுடன் இந்த வேலையில் அதிக அளவு சம்பளம் வழங்கப்படுகிறது. மேலும் கூடுதலாக இன்சென்டிவ்ஸ் வழங்கப்படுகிறது.
- மேலும் இந்த வேலை எனக்கு பல்வேறு நிறுவனங்களில் இருந்து வருகிறது. அதில் சில நிறுவனங்கள் Swiggy, Flipkart, zomato, Amazon, Blue Dart etc.... போன்ற பல்வேறு நிறுவனங்களில் இந்த வேலை எனது அதிக அளவில் இருந்து வருகிறது. எனவே நீங்கள் உங்களுக்கு பிடித்த நிறுவனத்தில் சேர்ந்து இந்த வேலையை நீங்கள் மிகவும் கவனமாகவும் சரியான முறையில் இந்த வேலையை தொடர்ந்து செய்து வந்தால் உங்களுக்கு இந்த வேலையில் பல்வேறு வகையான அனுபவங்கள் கிடைக்கும்.

